சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றினை கொரியாவில் வெளியிட்டுள்ளது.
Samsung Galaxy S4 LTE A எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ஆனது வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் (Water Proof) வசதியினைக் கொண்டுள்ளது.
IP67 certifications உடன் வெளிவந்திருக்கும் இந்த போன் 3 அடி ஆழத் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் தண்ணீரால் பாதிக்கப்படுவதில்லை.
சாம்சங் கேலக்சி எஸ்4 எல்டிஇ சிறப்பம்சங்கள்
இச்சிறப்புமிக்க போனில் 5 அங்குல ஹெச்டி டிஸ்பிளே, குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசசர், 32ஜிபி உள்ளக நினைவகம், 13 மெகா பிக்சல் கேமரா, வை-பி, 2300 mAh பேட்டரி ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன், உலகின் மிகப்பல ஸ்மார்ட் போன்களில் இயங்கும் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ் இயங்குதளத்தினைப் பெற்றுள்ளது.
இதன் விலை ரூபாய் 850 டாலர் ஆகும்.
Samsung Galalxy S4 LTE A Main specifcations
- 5-inch full HD display
- Qualcomm Snapdragon 800 quad-core processor
- Android 4.2 OS
- 32GB of internal storage
- 13MP rear camera
- Wi-Fi
- 2600 mAh battery
0 comments:
Post a Comment