Sunday, December 22, 2013

எல்ஜி நிறுவனத்தின் புதிய "சூப்பர் ஸ்மார்ட்போன்" LG Vu 3

LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பு இது. எல்.ஜி. நிறுவனம் சமீபகாலமாக  "Vu" வரிசை ஸ்மார்ட் போன்களை (LG Vu Series) வெளியிட்டுக்கொண்டுள்ளது. "வூ" வரிசையின் புதிய போன் LG Vu 3. 

இந்த ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்க carrier aggregation என்ற புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இது LTE வேகத்தை இரட்டிப்பாக்குகிறது. 

5.2 அங்குலம் திரை அகலம் கொண்ட இந்த போனில் திரையின் பிக்சல் அளவு 1280x960 ஆகும். 13 மெகாபிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் முன் பக்க கேமரா அமைந்துள்ளது. இதிலுள்ள 2.3GHz quad-core snapdragon 800 processor அசத்தலான வேகத்துடன் ஸ்மார்ட்போனை செயல்பட வைக்கிறது. ஆண்ட்ராய் 4.2.2. ஜெல்லி பீன் இயங்குதளம் இதில் செயல்படுகிறது. 

LG-Vu-3-with-2.26-GHz-quad-core-Snapdragon-800-MSM8974-processor-with-480-MHz-Adreno-330-GPU


இதில் உள்ள கனக்டிவிட்டி வசதிகள்:  wi-fi, bluetooth, NFC 

இந்த ஸ்மார்ட்போனுடன் ரப்பர் ரேடியம் பேனாவும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனில் வரைதல் மற்றும் எழுதுதல் வேலைகளைச் எளிதாகச் செய்ய முடியும். 

இப்புதிய ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்: 


  • 5.2 இன்ச் டச் ஸ்கீரீன்
  • 13 MP கேமரா
  • 2 MP முன்புற கேமரா
  • 2GB ரேம்
  • ஆன்ட்ராய் 4.2.2 ஜெல்லிபீன் இயங்குதளம்


கிடைக்குமிடங்கள்: பிரபலமான  ஸ்நாப்டீல், பிலிப்கார்ட், அமேசான்.இன் போன்ற இந்திய ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. 

ஆங்கிலத்தில் சிறப்பம்ச கூறுகள்: 

LG Vu 3  key specifications

  • Android 4.2.2 Jelly Bean
  • 5.2-inch HD + IPS display at 4:3 aspect ratio ( (1280 x 960 pixels))
  • 2.26 GHz quad-core Snapdragon 800 (MSM8974) processor with 480 MHz Adreno 330 GPU
  • 13MP rear camera with LED Flash 1080p video recording at 30 fps
  • 2.1 MP front-facing camera
  • 2GB RAM
  • 4G LTE / 3G HSPA+ 42Mbps, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 with A2DP, GPS / aGPS

0 comments:

Post a Comment