குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.உலகில் உள்ள அனைவருமே குழந்தைகளை விரும்புவார்கள்.
அந்த வகையில் சாம்சங் நிறுவனமும் குழந்தைகளை மிகவும் விரும்புகிறது. இதுவரைக்கும் பெரியவர்களுக்கான ஆண்ட்ராய்ட் தொ(அ)லைபேசி, டேப்ளட், கம்ப்யூட்டர் என தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்பொழுது குழந்தைகளுக்கான டேப்ளட் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் இந்த டேப்ளட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏழு அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இந்த டேப்ளட்டில் 1.2GHz வேகத்தில் செயல்படுதிறன் கொண்ட செயலி, 8ஜிபி உள்ளக நினைவகம், 1ஜிபி ரேம், 3 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்புற கேமரா, 1.3 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமரா ஆகியனவற்றைக்கொண்டுள்ளது.
இத்தனை வசதிகளும் பெற்றுள்ள இந்த டேப்ளட் புதிய ஆண்ட்ராய்ட் இயங்குதளமான 4.1 ஜெல்லிபீனை பெற்று இயங்குகிறது.
இதில் குழந்தைகளுக்குப் பிடித்தமான அப்ளிகேஷன்கள், பின்னனி படங்கள், இயக்கங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
குழந்தைகள் மகிழ்ந்து விளையாட, படிக்க ஏதுவான டேப்ளட் பிசி இது...
உங்கள் குழந்தகளுக்கு ஏற்ற இந்த டேப்ளட் பிசி, இந்தியவில் வெகு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த டேப்ளட்டில் உள்ளமைந்திருக்கும் சிறப்பம்சங்கள் கீழே (ஆங்கிலத்தில்):
Specifications of Samsung Galaxy Tab 3
- 7 Inch TFT LCD Display
- Android 4.1 jelly bean os
- 1.2 GHz Dual Core Processor
- 1GB RAM
- 8/16 GB Internal Memory
- Wi Fi
- 3MP Camera
- 1.3MP Front Facing Camera
- Bluetooth 3.0
- A GPS
- 4000 MAh Battery
0 comments:
Post a Comment