Showing posts with label Earn Money. Show all posts
Showing posts with label Earn Money. Show all posts

Friday, January 24, 2014

ஃபேஸ்புக்கில் குறையா? ஃபேஸ்புக்கில் காணப்படும் குறைகளை கண்டு பிடித்து தெரிவித்தால் 500 $ பரிசு | get 500 Dollars Reward for find bugs in Facebook

Zuckerberg Facebook hacker gets $10k fundraiser bug bountyபேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை நீங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு தெரிவித்தால் அதற்கு பரிசாக உங்களுக்கு ஐநூறு (500) டாலர் பரிசு கிடைக்கும். 
பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.

அப்படி வரும் பாதுகாப்பு குறைபாடுகளை பயனாளர்கள் அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதிகள் அளிப்பதுண்டு. இதனை கூகிள், மைக்ரோசாஃப்ட், மொஜில்லா (Mozilla) போன்று பல தளங்கள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.


அதற்கான நிபந்தனைகள்:

** ஏதாவது குறை ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால் முதலில் பேஸ்புக் நிறுவனத்திடம் தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கும் வரையில் பொதுவில் அதனை தெரிவிக்கக் கூடாது.

** அதிகமானோர் ஒரே குறைபாடுகளை தெரிவித்தால், முதலில் தெரிவிப்பவருக்கு தான் வெகுமதி.

** குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் தெரிவிக்கும் குறைபாடு பெரியதாக இருந்தால், அதற்கேற்றார் போல் வெகுமதியும் அதிகமாகும்.

கவனிக்க:

பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டில் (Third Party's Application) உள்ள குறைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.அது போல Spamதொடர்பான குறைபாடுகளையும் எடுத்துக் கொள்ளாது.


இது பற்றி மேலும் படிக்க  https://www.facebook.com/whitehat/bounty

கூகிள் குறைபாடுகள் பற்றி படிக்க: http://googleonlinesecurity.blogspot.com/2010/11/rewarding-web-application-security.html

Mozilla குறைபாடுகள் பற்றி படிக்க: http://www.mozilla.org/security/bug-bounty.html

Friday, December 20, 2013

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ள ஒரு கேள்வி..

இதற்கு பல வழிகள் இருக்கின்ற போதிலும் மிகவும் இலகுவான ஒரு வழி PTC (pay to click) என்பதாகும். அதாவது நீங்கள் கிளிக் செய்யும் போது பணம் சம்பாதிக்க முடியும்.

இதற்கு உங்களுக்கு ஒரு வங்கி கணக்கு தேவை.. அதை கீளே உள்ள லிங் கிளிக் செய்வதன் மூலம் உருவாக்கி கொள்ளுங்கள்.


"Payza"



இதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீளே உள்ள அனைத்து இணையதளங்களில் கணக்கை ஆரம்பித்து அங்கே காணப்படுகின்ற விளம்பரங்களில் கிளிக் செய்யுங்கள்.



----------------------------------------------------------------------------------------------------------


http://www.neobux.com/?rh=5468756C61736869
------------------------------------------------------------------------------------------------------------



http://www.probux.com/?rh=5468756C61736869

-----------------------------------------------------------------------------------------------------------


http://www.gladbux.com/?ref=Thulashi
---------------------------------------------------------------------------------------------------



http://buxp.org/?r=thulashi

--------------------------------------------------------------------------------------

http://www.clicksia.com/my_banner.php?u=thulashi&s=2622798562/banner.png http://www.clicksia.com/index.php?ref=thulashi


இந்த இணைய தளங்கள் எல்ல்லாமே நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பணம் தராவிட்டாலும் கால போக்கில் போதுமான அளவு பணம் தர கூடியவை.. பொறுமை அவசியம்