Friday, January 17, 2014

அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி | how to find your losted mobiles

உங்கள் விலை மதிப்பற்ற ஸ்மார்ட் மொபைல்தொலைந்து விட்டதா?  உங்கள் தொலைந்த கையடக்க தொலைபேசியை கண்டுபிடிப்பது பற்றிய பதிவு ஒன்றை நான் உங்களுக்காக முதலில் வெளியிட்டு இருந்தோம். ஆனால் அது சாம்ச்ங் வகை  தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்த கூடிய வகையில் வெளியிட்டு இருந்தோம். அந்த பதிவை வாசிக்க  கிளிக் செய்யவும் ஆனால் எமது பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளையும் கண்டு பிடிப்பதற்கான ஒரு வழி.  இதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதுமானது.

Google-toys-around-with-the-Android-Market,-changes-name-to-Google-Play           அனைவரும் ஆன்ட்ராய்ட் மொபைல் ஒன்று வாங்கியவுடன் செய்யும் உடனடி வேலை Google Play Store பயனர் கணக்கு ஒன்று ஆரம்பிப்பது ஆகும் ஏனெனில் அதன் ஊடாக தான் பில்லியன் கணக்கான இலவச மொபைல் ஆப்ளிக்கேஷன்களை தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த  பிளே ஸ்டோர் கணக்கு Google மற்றும் உதவி கொண்டு தொலைந்து போன உங்கள் கையடக்க தொலைபேசியை கண்டு பிடிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

பின்வரும் படிமுறைகளை உங்கள் தொலைபேசியில் செய்யவும்
1.உங்கள் மெனுவில் Google Settings Application ற்கு செல்லவும்

2.அதில் Android Device Manager என்பதில் Tab செய்யவும்.

3.அடுத்து வரும் பக்கத்தில் கீழே காட்டப்பட்டு உள்ளது போல இரண்டு ஆப்ஷன்களையும் Tick செய்யவும்
Find your lost Android device with Android Device Manager

4.அடுத்து Activate என்பதை கிளிக் செய்து வெளியேறவும்

5.அடுத்து உங்கள் கணணியில் பின்வருமாறு செய்யவும்

நீங்கள் உங்கள் Play store கணக்கை ஆரம்பிக்கும் போது கொடுத்த Gmail முகவரி மற்றும் Password ஞாபகம் இருக்கிறது தானே? இல்லை என்றால் ஞாபக படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் Google கணக்கில் செய்து கொள்ளுங்கள். அதன் பின் கீழே தரப்பட்டுள்ள லின்க் கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.
Click Here To Go Device Manage SIte

Find your lost Android device with Android Device Manager
நீங்கள் இப்போது இருப்பது Google Android Device Manager எனும் பக்கத்தில் ஆகும் அங்கே உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த விசேட தளத்தில் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம்,அதனை Ring செய்ய வைப்பது மட்டுமன்று அதனை Lock செய்யவும் முடியும்.
நீங்கள் இந்த பக்கத்தில் உன்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகளை பிந்தொடர முடியும்.இந்த சேவையை உங்கள் இன்னொரு தொலைபேசியின் ஊடாக  செய்ய முடியும். இதற்கு உங்கள் இன்னொரு மொபைலில் Play Store சென்று எனும்  Android Device Manager மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.

Download Android Device Manage

உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை கீழே தெரிவிக்கவும்.



16 comments:

  1. goolge settings application phone la eillaja

    ReplyDelete
    Replies
    1. enna mobile model use panreenga?

      Delete
    2. அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download Now

      >>>>> Download Full

      அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download LINK

      >>>>> Download Now

      அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download Full

      >>>>> Download LINK 5a

      Delete
  2. now ok goolge setting erukku. but ennudaya Email password 3phonekku connect panni erukkan 1st phone drive va mattum than kattuthu.

    ReplyDelete
  3. Micromax A116 இதில் Android Device Manager வரவில்லை

    ReplyDelete
    Replies
    1. go to play store and download "google Device manager App"

      Delete
    2. நன்றி , முயற்ச்சிக்கிறேன்

      Delete
    3. instal செய்துவிட்டேன்.ஆனால் mapல் என்னுடைய Mobile location நான் தற்சமயம் இருக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு km.தள்ளியே காட்டப்படுகிறது

      Delete
    4. Sir, neengal use panra mobile i think GPS accuracy kuraivu. thats why. you can check with other mobile phones

      Delete
  4. தங்கள் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. sir, a/c open panniyazan pin ippadi varuhinrazu.
    No active devices
    Before you can use Android Device Manager, you must have an active Android device.
    Shop for devices on the Google Play store.
    enna panna vendum

    ReplyDelete
  6. அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download Now

    >>>>> Download Full

    அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download LINK

    >>>>> Download Now

    அனைத்து விதமான தொலைபேசிகளையும் தொலைந்தால் கண்டு பிடிப்பது எப்படி >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. If you want to locate a lost phone, you can turn on its location service or the GPS remotely. Want to know how? try to read this one: Can You Turn It On? Location Services Remotely Android

    ReplyDelete