

01. Pixlr.com
இத்தளம் Filers,Effects,Bonding போன்றவற்றிற்கு மிகவும் பிரபலமான் தளம் ஆகும். உலகின் மிகவும் பிரசித்தமான ஒன்லைன் போட்டோ எடிட்டர்களில் இதுவும் ஒன்று
02. Befuncky
உலகின் மிகவும் பிரசித்தமான ஒன்லைன் போட்டோ எடிட்டர்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுவதுடன் நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை உங்கள் முகப்புத்தகம்,மின்னஞ்சல் போன்றவற்றிற்கு தானாகவே Upload செய்யக்கூடியது
03. Fotor
இத்தளத்தில் நீங்கள் போட்டோக்களை எடிட் செய்வது மட்டும் அன்றி என்று சொல்லகூடிய இணைய வாழ்த்து அட்டைகளையும் நீங்கள் தயார் செய்து கொள்ளமுடியும்.

இந்த வரிசையில் மேலும் சில பிரபலமான் இணைய தளங்களின் பட்டியல்களை கீழே தந்து உள்ளோம்
04. ipicy
05.Ribbet
06.Rollip
07.Phixer
08.Photofunia
09.PicMonkey
10.FotoFlexer

இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இத்தளங்கள் தங்களுடைய மென்பொருட்களை கையடக்க தொலைபேசிகளில் (android and Apple) பயன்படுத்த கூடிய வகையில் தங்கள் தளங்களில் வைத்து உள்ளார்கள்
0 comments:
Post a Comment