புகைப்பட மற்றும் வீடியோ படமெடுத்தல் துறையில் பொதுவாக ஒரு விதி உள்ளது..அதாவது உங்கள் கமரா எவ்வளவு விலை உயர்ந்தது என்பதோ அல்லது உங்கள் வீடியோ தரமற்று காணப்பட்டாலும் ஒரு சிறந்த எடிட்டிங் மென்பொருள் மற்றும் அதை இயக்க தெரிந்த ஒரு நபர் போதும் அந்த வீடியோவை சிறந்த ஒரு ரசணைக்கு உரிய வீடியோவாக மாற்றுவதற்கு. ஆனால் துரதிஸ்டவசமாக சிறந்த எடிட்டிங் மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதில்லை. இலவசமாக் கிடைப்பவற்றில் சிறந்த வசதிகள் இருப்பதில்லை. இங்கே உங்கள் வசதிக்காக இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒன்பது மென்பொருட்களின் பட்டியல் தரப்பட்டு உள்ளது.
1. Windows Movie Maker 2012
இது அனைத்து விண்டோஸ் கணணிகளிலும் காணப்படும் ஒரு மென்பொருள் ஆகும்.ஆனால் உங்கள் கணணியில் காணப்படவில்லை என்றால் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Avidemux is a small but capable open source video editor which can help you join clips, cut them (without re-encoding), and apply a lengthy list of useful filters (Add Logo, Crop, Flip, Rotate, Resize, Sharpen, Remove Noise, tweak brightness, contrast colours and more).
Non-linear video editors can take some time to learn, and VSDC Free Video Editor is no exception (a lack of useful documentation doesn't help, either).
If you persevere, though, you'll find a capable editor with plenty of functionality: drawing and selection tools, plenty of colour and lighting corrections, some useful filters, transitions, audio effects and more.
0 comments:
Post a Comment