இணையத்தளங்கள் மூலமான ஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை Megaupload தளமானது வழங்கி வந்தது.
சுமார் 50 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருந்த Megaupload தளமானது அதன் முறையற்ற சேவைகள் காரணமாக அண்மையில் முடக்கப்பட்டமை அறிந்ததே.

இதன் அடிப்படையில் நியூசிலாந்து பொலிசார் மற்றும் FBI போன்றவற்றினால் Megaupload தளம் முடக்கப்பட்ட ஓராண்டு முடிவில் இத்தளம் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
அதாவது எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment