உலகமே கணினி (Computer) மயமாகிவிட்டது என்று சொன்ன நிலை மாறி இன்று உலகமே Mobile மயமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் Smart Phoneகளின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதே வேளையில் அநேக Smart Phoneகளை பயன்படுத்தப்படும் Android இயங்குதளத்தை மையமாக வைத்து புதுவிதமான Virusகள் நாள்தோறும் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன.ஆன்டாய்ட் தொலைபேசிகளுக்கான வைரஸ் அதிகம் பரவுவது இலவச மென்பொருட்கள், மின்னஞ்சல், மற்றும் உங்கள் மெமரி மூலம் ஆகும்.இவற்றில் இருந்து உங்கள் Smart Phoneனை காப்பாற்ற 3 முக்கியமான Antivirus மென்பொருள் இதோ உங்களுக்காக! Free Antivirus for Android Phones.
Avast! Mobile Security
Lookout Security & Antivirus
AVG Free Antivirus
0 comments:
Post a Comment