
இம்மாதம் 24ம் திகதி முதன் முறையாக சீனாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இக்கைப்பேசிகளில் Dual Sim வசதி புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் ஒன்று GSM வலையமைப்பினைக் கொண்டதாகவும், மற்றையது CDMA வலையமைப்பைக் கொண்டதாகவும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுதல் விசேட அம்சமாகும்.
இவை தவிர 1280 x 720 Pixels Resolution உடையதும், 5.5 அங்குல அளவுடையதுமான Super AMOLED Multi-Touch தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor – இனையும் கொண்டுள்ளது.
மேலும் 8 Mexapixels உடைய பிரதான கமெரா மற்றும் 1.9 Mexapixels கொண்ட துணைக் கமெரா ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இவை 16GB, 32GB மற்றும் 64GB கொள்ளளவுடைய சேமிப்புக் கொள்ளவுடைய பதிப்புக்களாக வெளியிடப்படவுள்ளன
0 comments:
Post a Comment