இந்த 2014ம் வருடம் ஆனது அனைவருக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே பிறந்து உள்ளது.வாழ்வின் எதிர் பார்ப்புகள் போல தான் தொழில்நுட்ப உலகமும் தன்னகத்தே பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடம் வர இருக்கும் 5 முக்கியமான கைபேசி மாடல்களை பார்ப்போமா...
1 HTC One Two

2 Samsung Galaxy S5

கடந்த பல மாதங்களாகவே முணு முணுக்கப்பட்ட ஒரு தொலைபேசி மாடல் அது Samsung Galaxy S5 ஆக தான் இருக்க முடியும். இது Apple மற்றும் HTC ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டியிடும் வகையில் அடிப்படை உலோக தட்டினை (metal chassis) அமைப்பில் கொண்டு உள்ளதோடு. 16 MP கமரா மற்றும் 2K தொடுதிரை கொண்டு காணப்படும் இந்த வருடத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது
3 Nokia Normandy

Nokia நிறுவனத்தின் ஒரு மைல்கல் என்றே இந்த தயாரிப்பை கூறலாம். ஏனெனில் Nokia மற்றும் Amazon நிற்வனங்களின் கூட்டு தயாரிப்பான இது Nokia நிற்வனத்தின் முதலாவது ஆன்ராய்ட் தொலைபேசியாகும்
4 Apple iPhone 6

ஐபோன் 6 அதன் புதிய வெளியீடு மற்றும் வடிவமைப்பு பற்றி வதந்திகள் பல மாதங்களாகவே காணப்படுகிறது. 5 அங்குல வளைந்த தொடு திரை மற்றும் மிகவும் மேம்பட்ட கேமரா திறன்கள் இதில் காணப்படும் என கூறப்படுகிறது
5 Sony Xperia Z2

நாம் சோனி Xperia Z1 அனைவரும் விரும்புகிறோம் ஆனால் Z2 அதைவிட நன்றாக இருக்கும் என்று Sony தரப்பில் கூறப்படுகிறது. அங்குல ஒன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட பிக்சல்கள் கொண்டு , 5.2-அங்குல தொடுதிரை காணப்படும்.இதில் 20 மெகாபிக்சல்கள் கொண்ட காமரா காணப்படும் என்று கூறப்படுகிறது
Nice Post.. Love this site
ReplyDelete