Wednesday, January 15, 2014

உலகின் சிறந்த 10 புகைப்படங்களை எடிட் செய்ய பயன்படும் இலவச மென்பொருட்கள் | Top-10 Free Photo Editing Softewares

pixelmator logo s1 Pixelmator   Simply Superb!நீங்கள் புகைப்படம் ஒன்று எடுக்கும் போது அதில் தவறு ஏற்பட்டு விட்டாலோ,உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் வாழ்த்து அட்டைகளை தயாரித்து கொள்ள, உங்கள் பிடித்தமான நடிகரின் அருகில் நிற்க வைப்பதில் இருந்து முகப்புத்தக கைவண்ணங்கள் வரை உங்களுக்கு சட்டென ஞாபகம் வருவது போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள் தான். ஆனால் நமக்கு தெரிந்ததெல்லாம் போட்டோ சொப் மட்டுமே. ஆனால் இதை விட பாவணைக்கு இலகுவானவை மட்டுமல்ல இலவசமாக கிடைக்க கூடிய போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள் அதிகம் உள்ளன.. நாம் இங்கு பார்க்க போவது அவ்வாறான சிறந்த 10 இலவச போட்டோ எடிட்டிங் மென்பொருட்களை தான்...

1. Gimp

GIMP (the GNU Image Manipulation Program) 1996ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் முதலில் லினக்ஸ் வகை இயங்குதளங்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டது ஆனால் இப்பொது அனைத்து வகை இயங்குதளங்களுக்கும் தொழிற்படும் வகையில் வெளி வருகின்றது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் சரியான கால இடைவெளியில் இதன் பதிப்புகள் அப்டேட் செய்யப்படுவது ஆகும்
GIMP


2. Paint.NET

இது போல GIMP பிரபல்யமோ அல்லது திறனோ கொண்டு காணப்படாவிடினும் எடிட்டிங் துறையில் ஆரம்ப நிலையில் (beginners )உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்த ஒரு மென்பொருள் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால்  உள்ளிணைக்கப்பட்ட எபெக்ஸ் (build In Effects tool) காணப்படுவது உங்கள் வேலைகளை மிகவும் இலகுவாக்கும்
PaintNet


3. PhoXo

கடந்த பத்து வருடங்களாக பாவணையில் காணப்படும் இந்த மென்பொருள் பல்வேறு எடிட்டிங் வசதிகளை கொண்டு காணப்படுகிறது. இதில் உள்ள மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்று நீங்கள் ஆல்பங்களை உருவாக்க வேண்டுமெனில் இது உங்களுக்கு உதவும்
PhoXo


4. Funny Photo Maker

இதில் போன்ற சாதரண எடிட்டிங் மென்பொருட்களில் காணப்படும் Layer Options,Watermarks,Filters வசதிகள் காணப்படவில்லையாயினும் இதன் பிரபல்யத்திற்கு காரணம் இதில் காணப்படும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட Special Effects ஆகும். உங்கள் புகைப்படங்களை நொடியில் தயார்படுத்திக்கொள்ள இது தான் வழி.
Funny Photo Maker


5. Photo Pos Pro

இது புகைப்படங்களில் காணப்படும் தவறுகளை சரிப்படுத்த பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும். தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் வியந்து போவீர்கள்.
Photo Pos Pro Photo Editor

6. PhotoScape

PhotoScape won't appeal to editing experts - there's no layer support, for instance - but if you're just looking to have some quick fun with a photo then it's a very different story.
There are hundreds of clipart images ready to paste into your picture, for instance. You can add custom speech bubbles to an image, apply some great special effects, even create animated GIFs.
PhotoScape


7. IrfanView

As its name suggests, IrfanView is mostly about viewing images, but the program also includes more plenty of editing power.You can rotate and resize an image, for instance; tweak its colours, brightness and contrast; add text captions or watermarks; sharpen your photo, remove red-eye, and apply a range of special effects.
irfanview


8. PhotoFiltre

While it's more an image retouching tool than a conventional editor (and it's only free for personal use), PhotoFiltre has plenty of editing features and it's capable of some spectacular results.
The PhotoMask tool alone, for instance, applies stylish contour and transparency effects to your image for an impressively artistic effect (check the program website for some great examples).
PhotoFiltre


9. PixBuilder Studio

PixBuilder Studio is a useful mid-range photo editor with a strong focus on solid, practical features. So instead of cartoon clipart and arty effects you get sensible features like crop, resize and rotate options, plenty of colour correction tools, sharpness and blur filters and some capable print tools.
PixBuilder


10. Chasys Draw IES

Look past its odd name and Chasys Draw IES proves to be a very capable photo editor with a stack of essential features: extensive paint and drawing tools, strong layer support, lots of smart special effects, plenty of colour and lighting adjustments, Photoshop plugin support, and more.
Chasys



1 comments: