நீங்கள் பாவிக்கும் Huawei DOngle களை இலவசமாக அதுவும் மென்பொருள் அறிவின்றி அன்லாக் செய்ய ஆசையா? இதோ அதற்கான ஒரு இலவச இணையத்தளம்.
முதலில் www.uaweicodecalculator.com சென்று கொள்ளுங்கள். அதில் Login ஆவதற்கு ஒரு GOOGLE எக்கவுண்ட் போதுமானது. உள்நுளைந்த பின் உங்கள் Dongle இன் IMEI நம்பரை கொடுத்து Model நம்பரையும் கொடுங்கள்.
இப்பொழுது உங்கள் Dongle தயாராகி விடும்.
அதில் Unlock code எடுத்து உங்கள் Dongle இல் வேறு சிம் கார்ட் போடும் பொழுது Code கேட்கும் அந்த இடத்தில் இதை ரைப் செய்தால் உங்கள் டாங்கிள் தயாராகி விடும்.
குறிப்பு: ஒரு GOOGLE ID
பாவித்து 5 தடவை மத்திரமே அன்லாக் செய்ய முடியும்.
Thursday, December 24, 2015
மென்பொருள் இல்லாமல் HUAWEI DONGLE இலவசமாக அன்லாக் செய்வது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment