Micromax - மைக்ரோமேக்ஸ்
இந்தியாவின் முன்னணி கைபேசி நிறுவனம் மைக்ரோமேக்ஸ். இந்நிறுவனம் பல்வேறு தரப்பட்ட ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் போன்ற தகவல்தொடர்பு சாதனங்களை வெளியிட்டுள்ளது. நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை தீர்க்கும் வகையில் இதன் தயாரிப்புகள் அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் புதிய பட்ஜெட் போன் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Micromax Canvas Juice A77 புதிய ஸ்மார்ட்போன்
மைக்ரோமேக் வெளியிட்டுள்ள அப்போனின் பெயர் மைக்ரோமேக்ஸ் ஜூஸ் ஏ77. இது நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. விலையும் வாங்க கூடிய வகையில் குறைவாக இருப்பதால் இதை "பட்ஜெட் ஸ்மார்ட்போன்" வகையில் சேர்க்கலாம்.
Micromax Canvas Juice A77 - அம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் போன் Android 4.2 Jelly OS ல் இயங்குகிறது.
5 அங்குல FWVGA Display கொண்டுள்ளது (480x854 pixels), 1 GB RAM உடன் 1.3GHz mediatex 6572 processor இணைந்து இயங்குகிறது. LED Flash மற்றும் autofocus வசதிகொண்ட 5 மெகா பிக்சல் கேமரா, VGA முன்புற கேமரா ஆகியனவும் இதில் அமைந்துள்ளது.
GSM+GSM வசதியுடன் கூடிய இரட்டை சிம் பயன்படுத்தக்கூடிய வசதியும் இதில் உண்டு. 4GB உள்ளக சேமிப்பு நினைவகம், MicroSd Card மூலம் 32 GB வரைக்கும் விரிவாக்கம் செய்யத்தக்க Internal Memory வசதியும் உண்டு. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஸ்மார்ட்போன் பாகங்களுக்குத்தேவையான மின்சக்தியை வழங்குவதற்கான சக்திமிக்க 3000 mAh Battery ம் உண்டு.
கனக்ட்டிவிட்டி (Network connectivity) பயன்பாடுகளுக்குப் பயன்படும் Wi-Fi, GPRS, EDge, GPS, AGPS, 3G மற்றும் 2G நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் வசதியும் இதில் உண்டு. இதன் எடை 100 கிராம். பரிமாண அளவு 150.5x76.2x10.2mm.
Micromax Canvas Juice A77 is an Android Smartphone Powered by 1.3 GHz Dual Core Processor, Android 4.2.2 Jelly Bean, 3000 mAh Battery and 5 MP Camera.

கூடுதல் வசதிகள்

விவரக் குறிப்புகள் ஆங்கிலத்தில்:
Micromax Canvas Juice A77 is an Android Smartphone Powered by 1.3 GHz Dual Core Processor, Android 4.2.2 Jelly Bean, 3000 mAh Battery and 5 MP Camera.
Micromax A77 Canvas Juice Smartphone Specifications
- 1.3 GHz MTK 6572 Dual Core Processor
- 1 GB RAM
- 5 Inch Touchscreen Display
- Dual SIM support (GSM+GSM)
- 5 MP Rear Camera With LED Flash
- 0.3 MP Front Camera
- 2G,3G,WiFi
- Bluetooth, FM,
- 3000 MAh Battery
Tags: micromax smartphone, new micromax smartphone, canvas juice a77, budget smartphone, micromax budget smartphone, android smartphone, android, specifications, smartphone specifications.
0 comments:
Post a Comment