Saturday, December 21, 2013

புதிய குவாட் கோர் ஸ்மார்ட்போன்கள் BenQ A3, BenQ F3 அறிமுகம்..!

ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டுள்ளன. 

மாறுபட்ட, எளிமையான, புதிய வசதிகளடங்கிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் இந்நிறுவனங்கள் முயற்சிகளை செய்துகொண்டே உள்ளது.  அதே சமயம் mid-range phone என்று சொல்லக்கூடிய மத்திய தர வர்க்கத்தினர் விரும்பும் பட்ஜெட் போன்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. விற்பனையில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதே இதற்கு காரணம். 

benq-announces-benq-f3-and-benqa3


அந்த வகையில் BenQ நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. 

1. BenQ A3
2. BenQ F3 

இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.2 இயங்குதளத்தில் செயல்படுபவை. 

BenQ A3 சிறப்பம்சங்கள்: (BenQ A3 smartphone specifications: )


இப்போனில் 4.5 அங்குல QHD  டிஸ்பிளே அமைந்துள்ளது. 1.2 GHz சினாப் டிராகன் பிராசசர், LED பிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகா பிக்சல் கேமரா, 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, பென்கியோ 2000 mAh பேட்டரி, வைபை, புளுடூத், 3ஜி போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. micro Sd card மூலம் 32 ஜிபி வரைக்கும் மெமரியை விரிவாக்கும் வசதியும் உண்டு.

BenQ A3 ஸ்மார்ட் போன் சிறப்பம்சங்கள்: (BenQ A3 Smartphone specifications: )


இப்போனில் 4.5 அங்குல QHD  டிஸ்பிளே அமைந்துள்ளது. 1.2 GHz சினாப் டிராகன் பிராசசர், LED பிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகா பிக்சல் கேமரா இதில் உள்ளது. இதில் BSI Sensor  வசதியும் உண்டு. 

மேலும் நேரடியாக முகம் பார்த்துப் பேசுவதற்கு ஏற்ற 2 மெகா பிக்சல் முன்புற கேமரா, பென்கியோ 2000mAh பேட்டரி, வைபை, புளுடூத், 3ஜி போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. micro Sd card மூலம் 32 ஜிபி வரைக்கும் மெமரியை விரிவாக்கும் வசதியும் உண்டு.

0 comments:

Post a Comment