சாம்சங் கேலக்சி நோட் டேப்ளட் மிகச்சிறந்த வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
10.1 அங்கு திரையகலம் கொண்ட இந்த டேப்ளட்டில், பவர்புல் கேம் பர்பார்மன்ஸ், மூவி பிளே பேக், நல்ல கேமராக்கள், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், எஸ்-பென் ஆகியன உள்ளன.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படுகிறது. (Android OS)
கேம் விடையாட, திரைப்படங்கள் பார்க்க, பாடல்கள் கேட்க, டேப்ளட்டில் உள்ள அப்ளிகேஷன்களைச் செயல்படுத்த - இயக்கப் பயன்படும் பேனா போன்ற வசதிகளின் மூலம் இந்த டேப்ளட் ஆனது சாம்சங் தயாரிப்புகளிலேயே மிகச்சிறந்த டேப்ளட்டாக உள்ளது.
பிரபல ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
Pictures of Samsung Galaxy Note 10.1 படங்கள்:
Samsung Galaxy Note 10.1 specification
Built-in speakers
Bright display
Durable
Realistic color
Lightweight
s-pen
dual loud sterio speakers
real multi tasking
10.1 inch screen with highest resolution
0 comments:
Post a Comment