இணையத்தில் உள்ள எல்லோரும் அதிகம் கோப்புகளை பகிர்வதில்(file sharing) நாட்டம் உள்ளவர்கள். இத்ற்கு நிறைய வழிகள் உள்ள போதிலும் அவை சில கடினமனவை. http://www.filesnack.com/ என்கிற இணைய தளம் இலகுவான் முறையில் கோப்புகளை பகிர வழி வகுக்கிறது. இந்த முகவரிக்கு சென்று கோப்புகளை பதிவேற்றிய பின்பு அதற்கான சுட்டியை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தல் உங்கள் நண்பர் அந்த கோப்பை இலகுவாக் தராவிறக்கம் செய்ய முடியும்.
Its tim e make big size files to be share without registration. just visit http://www.filesnack.com this website upload your file and make your friends to downlaod your files through the link you have receive from the site.
0 comments:
Post a Comment