நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை. உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள் சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும். இவை அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா? முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பின் கீழே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்
அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளுக்கு Download Here !
சாம்சங் ஸ்மர்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு Download Here !
இப்போது அழிந்து போன தகவல்களை மீட்பதற்கான படிமுறைகளை பார்ப்போம்.
1.உங்கள் கையடக்க தொலைபேசியை ஒரு USB Data Cable கொண்டு கணணியியுடன் இணைக்கவும்.
2. அதன் பின் உங்கள் தொலைபேசியில் USB debugging எனும் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆன்ட்ராய்ட் பதிப்பை பொறுத்து வேறுபடும்.
For Android 2.3 or older, Go: "Settings" < Click "Applications" < Click "Development" < Check "USB debugging".
For Android 3.0 to 4.1: Enter "Settings" < Click "Developer options" < Check "USB debugging".
For Android 4.2 or newer: Enter "Settings" < Click "About Phone" < Tap "Build number" for several times until getting a note "You are under developer mode" < Back to "Settings" < Click "Developer options" < Check "USB debugging"
3.இப்பொது மென்பொருள் ஆனது தானாகவே உங்கள் கையடக்க தொலைபேசி மாடலை காண்பிக்கும். அதில் Scan என்பதை சொடுக்கவும். அதன் பின் அழிந்து போன தவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் பட்டியல் தெரியும்.அதில் உன்களுக்கு தேவையான தகவலை தெரிவு செய்து Recover என்பதை சொடுக்கவும்
ஆன்ட்ராய்ட் அல்லாத சாதரண தொலைபேசி மாடல்களுக்கு கீழே காட்டப்பட்டு உள்ள மென்பொருளை உபயோகிக்கவும்
Sim Card Data Recovery Download
Thursday, February 13, 2014
சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள் | How To Recover Deleted Data From SIM Cards
Subscribe to:
Post Comments (Atom)
Thank you for the very informative article. I also read this; How to Recover Contacts from Android Sim Card[2022 Update]
ReplyDelete