Tuesday, February 18, 2014

லாக் (Lock ) செய்யப்பட்ட Dongleகளை அன்லாக்(unlock) செய்யாமல் வேறு SIMகளை பாவிப்பது எப்படி? | how to use other SIM on a locked Dongle without unlock it


ஒரு தொலைபேசி சேவை வழங்குனரின் Dongle ஒன்றை வாங்கும் போது அதில் உள்ள பிரதான சிக்கல்களில் ஒன்று அவற்றில் வேறு நெட்வேர்க் சிம் பாவிப்பது முடியாத காரியம். அதற்கு அதனை அன்லாக் செய்ய வேண்டும்.ஆனால் அப்படி செய்யாமல் வேறு நெட்வேர்க் சிம் பாவித்து இணைய இணைப்பை மேற்கொள்ள ஒரு வழி இருக்கிறது...

இதற்கு தேவையான ஒரு மென்பொருள் அனைவரும் அறிந்த Nokia PC Suite ஆகும். இதை வைத்து என்ன செய்வது என்று யோசனை வருகிறதா? கீழே கூறப்பட்ட வழிகளை பின்பற்றவும்.

Download Nokia PC Suite 

1.உங்கள் Dongle கணணியில் இணைக்கவும்

2.உங்கள் Dongle க்கான மென்பொருள் தானகவே செயற்பட தொடங்கி Invalid SIM என்ற ஒரு பிழை செய்தி வரும். அதனை பொருட்படுத்தாது அந்த மென்பொருளை மூடவும்.

3.இப்போது Nokia PC Suite மென்பொருளை திறக்கவும். அதில் சென்று File > Connect To Internet என்பதை தெரிவு செய்யவும்

4.இப்போது Settings சென்று உங்கள் புதிய இணைய சேவை வழங்குனருக்கான Configuration செய்யவும்.

5. APN (access Point Name) என்பதில் உங்கள் சேவை வழங்குனரின் APN கொடுக்கவும். தெரியவில்லை என்றால் Google உதவியை நாடவும்.

5. இப்போது Connect செய்து இணையத்தில் நுழையுங்கள்

Thursday, February 13, 2014

How To Recover Deleted Data From SIM Cards using a Free Software

SIM Card Data Recovery
Are you a constant Android mobile phone user? Do you keep contact with your friends and families by making phone calls, sending text messages, or chatting on WeChat on a regular basis? If you do, I believe you must have plenty of text messages on your phone, which are terribly important for saving the content you chat with other people. Do you have such experience that you once lost these important data and were driven crazy for having no idea how to recover them?

Step 1. Connect Android phone to computer and run the software
Use a USB cable to connect your Android phone from which you lost the text messages to the computer directly. Once the connection is successful, you can launch the installed SIM card recovery software on your computer and get its main interface like below.
Step 2. Enable USB Debugging Mode on your phone
Next, we need to enable USB debugging on the connected phone. The activated USB debugging is used for synchronizing data between your phone and computer. If you have already opened the USB debugging, you can move to the next step. If not, you need to follow the steps below to enable USB debugging mode on your Android phone.
For Android 2.3 or older, Go: "Settings" < Click "Applications" < Click "Development" < Check "USB debugging".
For Android 3.0 to 4.1: Enter "Settings" < Click "Developer options" < Check "USB debugging".
For Android 4.2 or newer: Enter "Settings" < Click "About Phone" < Tap "Build number" for several times until getting a note "You are under developer mode" < Back to "Settings" < Click "Developer options" < Check "USB debugging"
Step 3. Scan for the lost SMS on your Android phone
When the USB debugging mode has been enabled successfully for you Android phone, the launched program will automatically detect your phone and scan them deeply. When the scan finishes, all the contained files in your phone will be displayed in clear categories, including your lost text messages.
Step 4. Preview and recover the target files selectively
Coolmuster Data Recovery provides you with two preview modes: thumbnail and list, to help you find your wanted data quickly and accurately. Preview the scanned out text messages one by one and check those you need to recover. Then, you can click on the “Recover” button, customize an output location and save the recovered SMS here. Done!
More features of Coolmuster Android SMS Recovery:
- Deeply scan Android file storage system and recover lost data instantly.
- Supports to recover data both on Android SD card and internal flash memory.
- Not only contacts, but also SMS, videos, music, photos, call history, etc. can be recovered easily.
- Recover data from damaged, formatted, corrupted Android phone or SD card. 


சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள் | How To Recover Deleted Data From SIM Cards

Sim Card Data Recovery
நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக  தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை. உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள் சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும். இவை  அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா? முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பின் கீழே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும்

அனைத்து விதமான ஆன்ட்ராய்ட் தொலை பேசிகளுக்கு Download Here !
சாம்சங் ஸ்மர்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு  Download Here !

இப்போது அழிந்து போன தகவல்களை மீட்பதற்கான படிமுறைகளை பார்ப்போம்.

1.உங்கள் கையடக்க தொலைபேசியை ஒரு USB Data Cable கொண்டு கணணியியுடன் இணைக்கவும்.



2. அதன் பின் உங்கள் தொலைபேசியில் USB debugging எனும் தெரிவை மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆன்ட்ராய்ட் பதிப்பை பொறுத்து வேறுபடும்.
For Android 2.3 or older, Go: "Settings" < Click "Applications" < Click "Development" < Check "USB debugging".
For Android 3.0 to 4.1: Enter "Settings" < Click "Developer options" < Check "USB debugging".
For Android 4.2 or newer: Enter "Settings" < Click "About Phone" < Tap "Build number" for several times until getting a note "You are under developer mode" < Back to "Settings" < Click "Developer options" < Check "USB debugging"

3.இப்பொது மென்பொருள் ஆனது தானாகவே உங்கள் கையடக்க தொலைபேசி மாடலை காண்பிக்கும். அதில் Scan  என்பதை சொடுக்கவும். அதன் பின் அழிந்து போன தவல்கள் மற்றும் குறுந்தகவல்கள் பட்டியல் தெரியும்.அதில் உன்களுக்கு தேவையான தகவலை தெரிவு செய்து Recover என்பதை சொடுக்கவும்




ஆன்ட்ராய்ட் அல்லாத சாதரண தொலைபேசி மாடல்களுக்கு கீழே காட்டப்பட்டு உள்ள மென்பொருளை உபயோகிக்கவும்

Sim Card Data Recovery Download 






Wednesday, February 12, 2014

Wi-Fi மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி? | how to Share files through wifi between devices


wifi-direct-file-transfer


பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால்  சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.
WiFi Direct

இதன் சாதரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps  ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும்

இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

  1. From the Home screen, press Menu Menu key > Settings Settings Shortcut >  Wi-Fi.
  2. Touch Wi-Fi Direct at the bottom of the screen
  3. இப்போது உன்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலபேசிகளின் பட்டியலை காட்டும்
  4. நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும். ஒன்றிற்கு மேற்பட்ட தொலைபேசிகளை இணைக்க Multy Connect என்பதை தெரிவு செய்யவும்
  5. The other device will receive an Invitation to connect, and you will have 30 seconds to touch Accept for the connection to be made.
  6. Once connected, the other device will be listed under Connected devices, and the WiFi Direct icon will display at the top of your screen.
  7. இப்போது நீங்கள் Wi-Fi மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்
  8. Exchange Files Using WiFi Direct

Thursday, February 6, 2014

இலவச மல்டிமீடியா ஸ்டுடியோ - 44 மென்பொருட்கள். ஒரு கிளிக்கில் | 44 Multy Media Software in a Single Click

Free Studioபுதிய இலவச Studio Manager மென்பொருள் நமது பொழுதுபோக்கு தேவைகளுக்கான அனைத்து மென்பொருட்களையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது. இது  DVDVideoSoft மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன அனைத்து இலவச மல்டிமீடியா பயன்பாடுகள் தொகுப்புக்கு 8 பிரிவுகள் கொண்டிருக்கிறது. இந்த பிரிவுகள் பின்வரும்: YouTube, MP3 & ஆடியோ, சிடி, டிவிடி, டிவிடி & வீடியோ, புகைப்பட & படங்கள், மொபைல்கள், ஆப்பிள் சாதனங்கள்,3D. இதனால் அனைத்து திட்டங்கள் இன்னும் எந்த எளிதாக அணுக புதிய இடைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது.
இலவச மென்பொருள்

இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் பல்வேறு வடிவங்களில் இடையே மற்றும்ஐபாட், PSP, ஐபோன், பிளாக்பெர்ரி மற்றும் அனைத்து பிரபலமான மொபைல் ஃபோன்கள் மற்றும் சாதனங்கள் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்றியமைக்க முடியாது. டிவிடிகள் மற்றும் ஆடியோ சிடிக்கள் RIP; ஏற்ற மற்றும் உங்கள்கணினியில் YouTube வீடியோக்கள் மற்றும் இசை பதிவிறக்க, ஐபாட், PSP, ஐபோன்மற்றும் பிளாக்பெர்ரி; அடிப்படை ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை எடிட்டிங்மற்றும் பதிவு வீடியோக்கள் செய்ய மற்றும் ஸ்னாப்ஷாட்டுகள் செய்யும்.

இலவச ஸ்டுடியோ இல்லை ஸ்பைவேர் அல்லது ஆட்வேர் கொண்டிருக்கிறது. அதைநிறுவ மற்றும் இயக்க தெளிவாக இலவச மற்றும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறது.

Download The Free Studio Here !

Free YouTube Download
Free YouTube to MP3 Converter
Free YouTube to iPod and PSP Converter
Free YouTube to iPhone Converter
Free YouTube to DVD Converter
Free YouTube Uploader
Free Uploader for Facebook



free video editing software
Free Video to Android Converter
Free Video to Apple TV Converter
Free Video to BlackBerry Converter
Free Video to HTC Phones Converter
Free Video to iPad Converter
Free Video to iPod Converter
Free Video to iPhone Converter
Free Video to LG Phones Converter
Free Video to Motorola Phones Converter
Free Video to Nintendo Converter
Free Video to Nokia Phones Converter
Free Video to Samsung Phones Converter
Free Video to Sony Phones Converter
Free Video to Sony Playstation Converter
Free Video to Sony PSP Converter
Free Video to Xbox Converter



free 3d video editing softwares
Free DVD Video Converter
Free Video to DVD Converter
Free Video to Flash Converter
Free 3GP Video converter
Free Video to MP3 Converter
Free Video to JPG Converter
Free Audio Converter
Free Audio to Flash Converter
Free WebM Video converter



free 2d animation software
Free DVD Video Burner
Free Disc Burner
Free Audio CD Burner
Free Audio CD to MP3 Converter



Free Screen Video Recorder
Free Image Convert and Resize
Free Video Dub
Free Audio Dub
Free Video Flip and Rotate



freeware graphic design softwares
Free 3D Photo Maker
Free 3D Video Maker

முகநூல் நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய (Bulk Unfriendly) | how to remove your Friends Bulk in Facebook

முகநூலினை பற்றி ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன், எனவே முகநூல் பற்றிய முன்னுரை ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன். முகநூல் முதன்முதலில் பயன்படுத்தும் போது நமக்கு முன் அறிமுகம் இல்லாத நண்பர்கள் பலரையும், நண்பர்களாக்கிவிடுவோம் இதற்கு முக்கிய காரணமே நமக்கு இணையத்தை பற்றியும் முகநூல் பற்றியும் முழுமையாக அறிந்திருக்காமை, பிற்காலத்தில் இவை இரண்டையும் சரி வர புரிந்துகொண்டு பயன்படுத்தும் காலத்தில் தேவையற்ற நண்பர்களை நீக்க நிணைப்போம் ஆனால் நம்முடைய முகநூல் கணக்கில் என்னற்ற தேவையற்ற நண்பர்கள் பலர் இருப்பார்கள், இவர்களை நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஒவ்வொருவராக மட்டுமே நீக்கம் செய்ய முடியும். இதனால் கால விரயமும் மனரீதியான உளைச்சலுமே ஏற்படும். இதுபோன்ற தேவையற்ற நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தேன் ஒரு வழி கிடைத்தது அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் கூறும் இந்த வழிமுறை நெருப்புநரி உலாவிக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.

முதலில் நெருப்புநரி உலாவியை திறக்கவும், பின் Greasemonkey நீட்சியை நெருப்பு உலாவியில் இணைத்துக்கொள்ளவும்.

 Greasemonkey நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைப்பதற்கான Link


சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைத்த பிறகு ஒரு முறை நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பிறகு Delete Facebook Friends என்ற பயனர் நீட்சியை நெருப்புநரி உலாவியில் நிறுவ வேண்டும்.

Delete Facebook Friends பயனர் நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைப்பதற்கான Link



Delete Facebook Friends பயனர் நீட்சியை நெருப்புநரி உலாவியில் இணைத்தவுடன், 'Mass Facebook Friends Deleter' installed successfully. என்ற அறிவிப்பு செய்தி தோன்றும் அப்போது Ok பொத்தானை அழுத்தவும்.

பின் மீண்டும் ஒரு முறை நெருப்புநரி உலாவியை மறுதொடக்கம் செய்து கொண்டு, உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழையவும். பின் நண்பர்கள் பக்கத்திற்கு செல்லவும். அப்போது நீங்கள் உங்கள் நண்பர்களை குழுவாக நீக்குவதற்கான இணைப்புகளை காண முடியும்.


இப்போது உங்களுக்கு தேவையற்ற நண்பர்களை குழுவாக தேர்ந்தெடுத்து நீக்கி கொள்ள முடியும். 

உலகின் சிறந்த 5 இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்கள் | Best 5 Free Internet Download Manager Applications


download logo
இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின்  பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் டவுண்லோட் மேனேஜர் மென்ப்பொருள்கள் கிடைக்கிறன. அவற்றில் முதன்மையான மென்பொருள்கள்.

1.GETGO Download Manager
இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவியின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் போது நேரிடையாக GETGO டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். GETGO டவுண்லோட் மேனேஜர் மென்பொருள் உதவியுடன் அதிவேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.




2.Free Download Manager
இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். மேலும் ப்ளாஷ் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவும். இந்த டவுண்லோட் மேனேஜர் மென்பொருளில் வசதி உள்ளது. இதனை போர்ட்டபிள் மென்பொருளாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.


3.Internet Download Accelerator
இந்த மென்பொருள் இலவச பதிப்பாகும். மேலும் உலாவிகளில் இருந்து நேரடி பதிவிறக்கம் செய்யவும். யூடுப் தளத்திலிருந்து வீடியோக்களை நேரடியாக டவுண்லோட் மேனேஜர் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியு

 4.Shareaza Download Manager 
இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் டோரன்ட் டவுண்லோடரும் இந்த மென்பொருளில் இருப்பியல்பாக உள்ளது. மேலும் ஆடியோ மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருள் உதவியுடன் பார்க்கவும் முடியும்.



Tuesday, February 4, 2014

Facebook கணக்குகளை hack செய்யும் இலவச மென்பொருட்கள் | Software that can hack Facebook

என்ன நண்பர்களே தலைப்பை பார்க்க ஆச்சர்யமாக உள்ளதா? இது போன்ற தலைப்பிலே ஏராளமான போலி கட்டுரைகள்,விளம்பரங்கள் இணையத்திலே உலா வருகின்றன. நம்மில் பல பேருக்கு இது உண்மையா? நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் வர கூடும் .ஆனால் ஒரு தடவை முயற்சி பண்ணி தான் பார்ப்போமே என்ற் கால் வைத்து மாட்டி கொள்பவர்கள் தான் அதிகம். இது போன்ற விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இரண்டே இரண்டு தான் ஒன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் முகப்புத்தக கணக்கை ஊடுருவுவது மற்றையது பணம் பறிக்கும் நோக்கம் தான்.

முதலில் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் என்பது நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லுனர்களின் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு தளம் அதனை ஒரு சாதாரண மென்பொருள் கொண்டு ஊடுருவுவது என்பது இயலாத காரியம்.  இது போன்ற லிங்க் அல்லது விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்

Wednesday, January 29, 2014

ஒரே கிளிக்கில் அவசியமான 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ | Install 90 Software for your PC in a Single Click

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும்.அது மட்டும் அல்லாது நமக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருட்களையும் தேடி பெற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது சிக்கல் இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

இத்தளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு ஒரு மென்பொருள் பட்டியல் தோன்றும்., அதில் தேவையானவற்றை தெரிவு செய்த பின் Get Installer என்பதை சொடுக்கவும். உங்களுக்கு கிடைக்கும் Setup நிறுவ ஆரம்பிக்கவும். இதற்கு இணைய இணைப்பு அவசியமாகும்.

A Ninite Installer


Tuesday, January 28, 2014

அனைத்து வகையான தொலைபேசி மாடல்களுக்கான PC Suite மென்பொருட்கள் | PC Suite Applications for All Mobile Models


இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்க தொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்க தொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும். உங்கள் தொலைபேசிகளுக்கான PC Suite மென்பொருட்களை தரவிறக்க கீழே தொடருங்கள்.

Nokia PC Suite 7.1
                   Download Here !



Samsung PC Studio (kies)
 Download Here !

Sony Ericson PC Suite 6.0
  Download Here !


LG PC Application
Download LG PC Suite Download Here !

Micromax 1.05 PC Suite
 Download Here !

Huawei PC Software
Huawei Download Here !

Blackberry Desktop App
BlackBerry-Logo-Mobile-2012 Download Here !

China Mobile PC Suite
அனைத்து வகையான China  மொபைல் போன்களுக்குமான PC Suite மென்பொருள்.
Download Here !


இதில் உங்கள் தொலைபேசி மாடல்கள் ஏதாவது விடுபட்டு இருந்தால் கீழே கருத்து தெரிவியுங்கள். அதற்கான தரவுசுட்டிகளை தர தயாராக உள்ளோம்

Monday, January 27, 2014

ரொம்ப போரடிச்சா உங்க செல்போன கேர்ள் பிரண்டா மாத்தி கடலை போடலாம் | Turn up your Android Mobile As your PA

என்னங்க மேல உள்ள தலைப்ப பாத்ததும் சும்மா கதை விடறேன்னு நினைத்து விட்டீர்களா ?? அது தான் இல்லை , இப்போது புதிதாக வந்திருக்கும் iphone 4s இல் siri என்னும் பேசும் பெண்ணைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு , ஆனால் இந்த மென்பொருள் எப்போதோ அண்ட்ராய்ட் கைபேசியில் வந்து விட்டது , அண்ட்ராய்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள . இது ஒரு பேசும் பெண் நீங்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விக்கும் எளிதாகப் பதில் அளிக்கும் ,
உங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து குடுக்கும்.
Siri-os Voice Assistant - screenshot thumbnail உதாரணமாக வேலாயுதம் படம் எப்படி தேறுமா தேறாதான்னு? கேட்டா கண்டிப்பா தேறாது"" அப்படிலாம் இது சொல்லாது , ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் எதனைக் கேட்டாலும் இது எளிதாக பதில் அளிக்கும் உதாரணமாக .how about the weather tommorow ? do i need an umberella ?என்று கேட்டால் நீங்கள் வசிக்கும் இடத்தின் கால நிலையை உடனே காட்டும் , எனக்குப் பசி எடுக்கிறது என்று கேட்டால் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் உணவகங்களை காட்டும் .அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம்.செவ்வாய் கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது.

Read more: ரொம்ப போரடிச்சா உங்க செல்போன கேர்ள் பிரண்டா மாத்தி கடலை போடலாம்




அது மட்டும் அல்ல உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சா இது கூட ஏடாகூடமா பேசலாம் உதரணமா நான் உன்ன லவ் பண்றேன் ஓடிபோலாமான்னு சும்மா கேட்டு பாருங்க என்ன சொல்லுதுன்னு பாக்கலாம் . நீங்க அண்ட்ராய்ட் கைபேசி வைச்சிருந்தா இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Download Another Software Like This 


Friday, January 24, 2014

ஃபேஸ்புக்கில் குறையா? ஃபேஸ்புக்கில் காணப்படும் குறைகளை கண்டு பிடித்து தெரிவித்தால் 500 $ பரிசு | get 500 Dollars Reward for find bugs in Facebook

Zuckerberg Facebook hacker gets $10k fundraiser bug bountyபேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை நீங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு தெரிவித்தால் அதற்கு பரிசாக உங்களுக்கு ஐநூறு (500) டாலர் பரிசு கிடைக்கும். 
பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.

அப்படி வரும் பாதுகாப்பு குறைபாடுகளை பயனாளர்கள் அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதிகள் அளிப்பதுண்டு. இதனை கூகிள், மைக்ரோசாஃப்ட், மொஜில்லா (Mozilla) போன்று பல தளங்கள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.


அதற்கான நிபந்தனைகள்:

** ஏதாவது குறை ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால் முதலில் பேஸ்புக் நிறுவனத்திடம் தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கும் வரையில் பொதுவில் அதனை தெரிவிக்கக் கூடாது.

** அதிகமானோர் ஒரே குறைபாடுகளை தெரிவித்தால், முதலில் தெரிவிப்பவருக்கு தான் வெகுமதி.

** குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் தெரிவிக்கும் குறைபாடு பெரியதாக இருந்தால், அதற்கேற்றார் போல் வெகுமதியும் அதிகமாகும்.

கவனிக்க:

பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டில் (Third Party's Application) உள்ள குறைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.அது போல Spamதொடர்பான குறைபாடுகளையும் எடுத்துக் கொள்ளாது.


இது பற்றி மேலும் படிக்க  https://www.facebook.com/whitehat/bounty

கூகிள் குறைபாடுகள் பற்றி படிக்க: http://googleonlinesecurity.blogspot.com/2010/11/rewarding-web-application-security.html

Mozilla குறைபாடுகள் பற்றி படிக்க: http://www.mozilla.org/security/bug-bounty.html

Thursday, January 23, 2014

Facebook இலிருந்து வீடியோ,ஒடியோக்களை டவுன்லோட் செய்ய | how to download videos from Facebook

சமூக வலைத்தளங்களில் ராஜாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் facebook ல் இருந்து நாளுக்கு நாள் புதுப் புது வீடியோக்கள் , ஆடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றை நாம் தரவிறக்க விரும்புவோம் அனால் அது முடியாமல் போய்விடும் ஏனெனில் அதில் டவுன்லோட் செய்வதற்கான வழிகள் இல்லை. எனவே எப்படி டவுன்லோட் செய்வது?

அதற்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் பெயர் Bigasoft Facebook Downloader இது facebook ட் காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான வீடியோ ஒடியோக்களை எமக்கு விரும்பிய format ல் டவுன்லோட் செய்ய முடியும்.

தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு,



உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.

இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:


இது பணம் கட்டி பெறக் கூடிய மென்பொருளாகவும் இருக்கிறது free மென்பொருளாகவும் இருக்கிறது. நீங்க free யாவே டவுன்லோட் பண்ணுங்களேன்... அதுலயும் நல்லாத்தான் வேலைசெய்யும்..

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் இணையத்தளங்கள் | How to get Cracked for your trial Version apps

எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்..
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு.
பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும்.
இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Trail Software -ஐ மட்டும் நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருப்போம். ட்ரையல்வெர்சன் மென்பொருளை நிறுவினால் அது அதிக பட்சமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும்.
அவ்வாறில்லாமல் அந்த Trail Version யே கட்டண மென்பொருளாக மாற்றிக்கொள்ள சில தளங்கள் மென்பொருளுக்கான Serial Number-கள் இலவசமாக வழங்குகிறது.அந்த சீரியல் எண்களைப் பயன்படுத்தி உங்களுடைய Trial Version மென்பொருளை கட்டண மென்பொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

மென்பொருள்களுக்கான Serial Number களைக் கொடுக்கும் ஒரு சில தளங்கள் உள்ளன. அதாவது சோதனைப் பதிப்பு மென்பொருள்களுக்கான சிரியல் எண்களை இலவசமாக கொடுத்து, அதை கட்டண மென்பொருள்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கு உதவும் ஒரு சில தளங்கள்:


நாம் கணினியில் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள்களுக்குரிய all Software serial numbers சீரியல் எண்களும் இத்தளங்களில் கிடைக்கும் எனபதே இத்தளங்களுக்குரிய சிறப்பு.
நீங்களும் உங்கள் Trial Version மென்பொருள்களுக்கான Serial Numbers இத்தளத்தின் வாயிலாக பெற்று, மென்பொருளை நிறுவி பயன்படுத்தி மகிழுங்கள்.

Wednesday, January 22, 2014

ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுவுவது எப்படி.(windows7 & 8) படிமுறைகளுடன் தொழில்நுட்ப விளக்கம். | how to install OS

Disk Cleanup toolநாம் கணணி ஒன்றை பவணைக்கு உட்படுத்தும் போது அதில் அதிகம் தவறு ஏற்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளத்தில் தான். இதனை நிவர்த்தி செய்ய அதனை மீள நிறுவ வேண்டும். அதனை ஒரு கடையில் சென்று கொடுத்தாலோ பணம் விரயமாவது தன் மிச்சம். ஆனால் அதனை நாங்களே செய்தால் என்ன?? இதொ அதற்கான வழி. நான் தயாடித்துள்ள இந்த படிமுறைகளை உள்ளடக்கிய கோப்பினை இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் குறிப்பிட்டவறை பின்பற்றுங்கள்

1. Introduction
2. Change the 1st Booting Device
3. Install windows XP
4. Partition
5. Select a Windows7 version
6. Understanding the Deference between 32bit & 64bit
7. Type of Installation
8. Install Windows7

தரவிறக்க - http://www.mediafire.com/?id8rr8z7b67j1fj

Tuesday, January 21, 2014

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி | how to be free Paid Member in any sites

இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதற்குள் நாம் தேடிய விசயமே மறந்துவிடும். சில சமயம் அறியாத இணையத்தளங்களில் நமது மெயில் முகவரியை அளித்தால், அது ஸ்பாம்மர்களின் கையில் சிக்கி, நாம் வெற்றிலை பாக்கு வைத்து ஸ்பாம்மர்களை அழைத்தது போல் ஆகிவிடும். இது போன்ற சிக்கல்களை தீர்க்க இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் நீங்கள் http://www.bugmenot.com/ இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் உறுப்பினர் ஆகா வேண்டிய இணையத்தள முகவரியை அளித்தால், அவர்கள் இலவச ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அளிப்பார்கள் . உதாரணமாக நாம்www.tamilwire.com முகவரிக்கு சென்று புதிய படங்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அதற்க்குUsername , Password அளித்தால், தான் படங்களை டவுன்லோட் பண்ண முடியும் ஆனால் நாம் நான் கூறிய இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படங்களை டவுன்லோட் பண்ண இருக்கும் www.tamilwire.com என்ற இத இணையத்தளத்தின் முகவரியை கொடுத்தால் அவர்கள் நமக்கு இலவச Username மற்றும் Password கிடைக்கும் அதை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் . இதனால் அவசத்தேவையின் போது இதனை பயன்படுத்தி நாம் ஆபத்து இல்லாமல் இணையத்தளங்களை பயன்படுத்தலாம் நேரத்தையும்
மிச்சப்படுத்தலாம்.

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட 5 வழிகள் | 5 hacking routes to visit Blocked Sites


http://artipz.blogspot.in/ நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.



1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.

2 .Google Cache ஐ பயன்படுத்தல்


நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.

3 .e -mail இல் பெறுதல்


web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.

4 .Proxy Websites இனை பயன்படுத்தல்


இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம் http://www.hidemyass.com ஆகும்.




5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம்http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.










Saturday, January 18, 2014

லாப்டாப் வாங்க போகிறீர்களா? உலகின் சிறந்த 15 மடிக்கண்ணிகள் மற்றும் அவற்றின் விலை விபரம் | best 30 Laptops which suits for you.

மடிக்கணனிகள் என அழைக்கப்படும் லாப்டாப்கள் இன்று அனைவரது கைகளிலும்  கொஞ்சி விளையாடும் காலகட்டம் இது.  ஆனலும் ஏதொ ஒரு லாப்டப்பை அவ்சரத்தில் வாங்கி விட்டு இதை விட என் நண்பனின் மடிக்கணனி சிறந்தது என ஏங்கும் பலர் நம்மில் உண்டு. உங்களுக்கு சிறந்த லாப்டப் எது, எந்த விலை உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றது என பார்ப்போமா.  முதலில் நீங்கள் என்ன தேவைக்காக லாப்டாப் வாங்க போகிறீர்கள், அதில் என்னென்ன அம்சங்கள் (Features) இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். பொதுவாக மடிக்கணணி வேண்டுபவர்களை இரு வகையாக பிரிக்கலாம். Price Peace minded அதாவது விலை பற்றிய பிரச்சனை இல்லை ஆனால் சிறந்ததாக இருக்க வேண்டும். மற்றையது Feature fixed minded இத்தைகய அம்சங்களை உள்ளடக்கிய லாப்டாப் தான் எனக்கு வேண்டும் என முடிவில் இருப்பவர்.

இங்கே உங்களுக்கு தேர்ந்து எடுக்க சிறந்த 15 லாப்டாப் மாடல்கள் தரப்பட்டுள்ளன. விலைகள் அனைவரின் நன்மை கருதி டாலர்களில் தரப்பட்டு உள்ளன. கீழே உள்ள லின்க் சென்ற் உங்கள் நாட்டு பெறுமதிக்கு மாற்றி கொள்ளவும்.
Google Currency Converter

1. Lenovo Yoga 11S  - US$ 850

Lenovo Yoga 11S review
While other manufacturers are busy pointing fingers as to why the PC seems to be struggling in the face of competition from that Cupertino-based company and myriad tablets, Lenovo is both pumping out solid Windows 8 devices while at the same time, turning a profit. Which brings us to the Lenovo Yoga 11S.

2. Microsoft Surface Pro - US$800

Best laptops
We've been waiting quite a while for a tablet like this - and not just since it was announced last year. If you ever saw a Windows tablet PC and wanted one that was done properly, you've been waiting years for Surface Pro with ful Windows 8.

3. Acer Aspire P3 - US$900

Acer Aspire P3 review
Acer has upped its game in recent years, and it's easy to forget that just two years ago the Taiwanese giant made its money peddling identi-kit budget laptops by their millions.
The company has since turned around its reputation and is responsible for the glorious Acer Aspire S7 - one of finest Ultrabooks out there - and has also got chins wagging about the Acer Iconia W3 - the world's first 8-inch Windows 8 tablet - as well as the Acer Aspire R7.

4. Samsung Activ Smart PC Pro - US$930

Best laptops
When you have it in its Ultrabook form, the Samsung Ativ Smart PC Pro is maybe not the standout laptop some of its peers are. But when it becomes a tablet, it's a great Windows 8 tab with an excellent screen that's powerful, well balanced in your hands and very responsive to touch. You can go from either mode to the other in seconds, and neither is disappointing. Write on it with a stylus, type on it with the keyboard attachment, navigate with your finger - the Smart PC Pro can do it all.

5. HP Envy x2 - US$640

Best laptops
The outstanding industrial design in the HP Envy x2 really shows the potential of a tablet/laptop hybrid, and will leave you with little question that this is the direction laptops are heading in. It combines a full version of Windows 8 with excellent battery life in a compact package, with its superb 11.6-inch screen topping things off.

6. Sony Vaio Duo 11 - US$1,500

Sony Vaio Duo 11
A full Intel Core processor powers the sliding tablet-laptop design of the 11.6-inch Sony Vaio Duo 11, enabling it to run Windows programs as well as Windows Store apps. Its design is a welcome change from the many docking 'transformer' style hybrid devices such as the Samsung Ativ Smart PC and Asus Vivo Tab.

7. Samsung Series 3 Chromebook - US$330 

Top laptops: 20 best laptops in the world
Cheaper than some tablets, the Samsung Chromebook doesn't run a typical operating system such as Windows, OS X or even Linux. Instead, it is designed just to run Google Chrome, the web browser, and related web apps.
If you think you could do all your computing using Google web apps, you could well benefit from the good battery life, silent operation, light weight and portability, simplicity and implicit security of the Chromebook, not to mention its low price. However, with no 3G connectivity, it is pretty much limited to use only in Wi-Fi areas.

8. Acer Aspire V5 - US$400

Acer Aspire V5 review
Although available in a wide range of specifications, our model arrived with an AMD A6-1460 processor with a clock speed of 1.0GHz and backed by 4GB of DDR3 RAM. While these components handled complex processes well on day one, we're not sure how well the V5-122P will hold up after a year's worth of program installation and software updates.

9. Lenovo G505 - US$272

Lenovo G505 review

That's the price tag that can be found hanging from Lenovo's latest offering, the potentially bargainous Lenovo G505. With the world and his dog jumping aboard on the Ultrabook bandwagon, it's good to see that there's still interest from system builders to manufacture value-focused machines.

10. Asus VivoBook S200 -US$715

Top laptops: 20 best laptops in the world
Indeed, it's an absolute steal for the money. This laptop runs on an Intel Core i3-3217U processor, which means it provides more than enough grunt to power Windows 8 through any day-to-day tasks, while keeping power consumption to a minimum.

11. Asus V550CA - US$750

Asus V550CA review
Mid-ranged laptops such as the Asus V550CA-CJ106H can sometimes be a mixed bag. They come with price tags that make it hard to overlook the sort of shortcomings you'd forgive a laptop £300 cheaper. And yet they still can't target the highest-end components for the best possible performance.

12. . HP Sleekbook range - US$780

Best laptops
The HP Pavilion Touchsmart Sleekbook 15 is just over 2cm thick, but don't be fooled into thinking it's an ultraportable; it's definitely a little too heavy for that at 2.1Kg - not the best for carrying around every day. Mind you, for moving from room to room at home it really wouldn't pose you a problem - it's hardly a brick.

13. HP Envy TouchSmart 15 - US$990

HP Envy TouchSmart 15 review
Indeed, at 29.9mm thick and weighing 2.56kg, it's far from being an Ultrabook. But what you get in exchange is a superb spec sheet. There's a quad-core Intel processor, a 2GB Nvidia graphics card, a colossal 16GB of RAM and a generous 1TB hard drive.

14. HP Spectre XT TouchSmart - US$1,200 

Best laptops
 This is a great-looking machine, with a brushed aluminium shell and stunning 15-inch touchscreen, but there's a lot of substance here, too. The keyboard is excellent, the 1080p screen makes it great for working or for movies, the hybrid drive makes it run impressively fast and the touchscreen is a great extra… uh, touch. It's a shame it doesn't have the strongest battery life, but we'll forgive it since it's got that great screen to power instead.

15. Apple MacBook Pro 13-inch - US$1,200

Top laptops: 20 best laptops in the world
The 13-inch MacBook Pro is ideal for those who need a little more configurability and storage than the MacBook Air can offer, but also need a very portable machine. Creative professionals and gaming enthusiasts might be better off with a 15-inch MacBook Pro, though.

16. Samsung Series 7 Ultra- US$1,100

Samsung Series 7 Ultra review
The Series 7 Ultra runs Windows 8 Pro. The main reason for the price is the presence of so many premium features, chief among them an AMD Radeon HD 8500M graphics chip, which Samsung has taken the rather unusual Ultrabook step of including, alongside the 1.8GHz Intel Core i5 processor.

17. Dell XPS 15 - US$1,600

Samsung Series 7 Ultra review

The Series 7 Ultra runs Windows 8 Pro. The main reason for the price is the presence of so many premium features, chief among them an AMD Radeon HD 8500M graphics chip, which Samsung has taken the rather unusual Ultrabook step of including, alongside the 1.8GHz Intel Core i5 processor.