Sunday, December 27, 2015

90 நாடுகளுக்கு இலவசமாக போன் செய்வது எப்படி ? Free Calls To 90 Countries !

ற்போது  அறிமுகமாகியுள்ள  லிபோன்  என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு  இலவசமாக  கால்  செய்து  கொள்ளலாம். புதிதாக பதிவு செய்யும் ஒவ்வொரு நபருக்கும் முதல் 3 மாதத்திற்கு இலவசமாக போன் கால் சேவையை தருகின்றது  இந்த  லிபோன்  சர்வீஸ். Download Link : http://www.libon.com/en/cheap-international-calls...

Thursday, December 24, 2015

பேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்! எச்சரிக்கை தகவல்

உங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colour Scheme) மாற்ற முயற்சித்தது உண்டா?ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும். இதன் மூலம் புதிய வைரஸ் உலா வந்து கொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பேரின் பேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும்...

மென்பொருள் இல்லாமல் HUAWEI DONGLE இலவசமாக அன்லாக் செய்வது எப்படி?

நீங்கள் பாவிக்கும் Huawei DOngle களை இலவசமாக அதுவும் மென்பொருள் அறிவின்றி அன்லாக் செய்ய ஆசையா? இதோ அதற்கான ஒரு இலவச இணையத்தளம். முதலில் www.uaweicodecalculator.com சென்று கொள்ளுங்கள். அதில் Login  ஆவதற்கு ஒரு GOOGLE  எக்கவுண்ட் போதுமானது. உள்நுளைந்த பின் உங்கள் Dongle இன் IMEI நம்பரை கொடுத்து Model நம்பரையும் கொடுங்கள். இப்பொழுது உங்கள் Dongle தயாராகி விடும். அதில் Unlock code எடுத்து உங்கள் Dongle இல் வேறு சிம் கார்ட் போடும் பொழுது...

உங்கள் கணனியை வைரஸ் தாக்கிவிட்டதா? கண்டுபிடிக்க சூப்பர் வழி

உங்கள் கணனியை வைரஸ் தாக்கியவுடனே, கணனியின் செயல்பாடுகள் படிப்படியாக முடக்கப்படும்.நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும் போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்த உடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன....

ஒருவரும் பார்க்காத புகைப்படங்கள்!

இணைய உலகமே ஷேர்களாலும் லைக்குகளாலும் தான் இயங்கி கொண்டிருக்கிறது. பேஸ்புக்கில் இத்தனை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்றும், இன்ஸ்டாகிராமில் பல்லாயிரம் முறை பகிரப்பட்ட புகைப்படம் என்று சொல்லப்படுவதை எல்லாம் அடிக்கடி படிக்கிறோம். சரி, இன்ஸ்டாகிராமில் ஒரு லைக் கூட வாங்காத புகைப்படங்களை நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா? இப்படி ஒருவருமே பார்த்திராத இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்காக என்றே அமெரிக்காவின் டிம் ஹெட்லர் மற்றும் டேனியல் சுமார்னா,...

ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோன் உண்டா?

ஆப்பிளின் ஐபோன் 6 மற்றும் ஐஓஎஸ் 8 அறிமுகமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐபோன் 6,ஐபோன் பிளஸ் முன்பதிவில் 40 லட்சம் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பலர் ஐபோன் 5 உள்ளிட்ட பழைய மாதிரியை தூக்கி எறிந்து விட்டு புதிய ஐபோனுக்கு மாறத்தயராக இருக்கின்றனர் என்பதுதான். என்ன செய்வது ஐபோன் மோகம் அப்படி? ஆனால் ஐபோனை தோற்றத்திலும் செயல்பாட்டிலும் நேரத்தியாக உருவாக்கி இந்த மோகத்தை ஏற்படுத்திய ஆப்பிளின் சி.இ.ஒவாக இருந்த மறைந்த ஸ்டீவ்...