Tuesday, February 18, 2014

லாக் (Lock ) செய்யப்பட்ட Dongleகளை அன்லாக்(unlock) செய்யாமல் வேறு SIMகளை பாவிப்பது எப்படி? | how to use other SIM on a locked Dongle without unlock it

ஒரு தொலைபேசி சேவை வழங்குனரின் Dongle ஒன்றை வாங்கும் போது அதில் உள்ள பிரதான சிக்கல்களில் ஒன்று அவற்றில் வேறு நெட்வேர்க் சிம் பாவிப்பது முடியாத காரியம். அதற்கு அதனை அன்லாக் செய்ய வேண்டும்.ஆனால் அப்படி செய்யாமல் வேறு நெட்வேர்க் சிம் பாவித்து இணைய இணைப்பை மேற்கொள்ள ஒரு வழி இருக்கிறது... இதற்கு தேவையான ஒரு மென்பொருள் அனைவரும் அறிந்த Nokia PC Suite ஆகும். இதை வைத்து என்ன செய்வது என்று யோசனை வருகிறதா? கீழே கூறப்பட்ட வழிகளை பின்பற்றவும். Download Nokia...

Thursday, February 13, 2014

How To Recover Deleted Data From SIM Cards using a Free Software

Are you a constant Android mobile phone user? Do you keep contact with your friends and families by making phone calls, sending text messages, or chatting on WeChat on a regular basis? If you do, I believe you must have plenty of text messages on your phone, which are terribly important for saving the content you chat with other people. Do you have such experience that you once lost these important data and were driven crazy for having no idea how...

சிம் கார்ட்டில் இருந்து அழிந்து போன தகவல்களை மீட்க அரிய மென்பொருட்கள் | How To Recover Deleted Data From SIM Cards

நாம் அனைவரும் பாவிப்பது விலை உயர்ந்த கையடக்க தொலைபேசிகள் என்றாலும் அவற்றில் காணப்படும் பிரத்தியோக  தகவல்கள் அதை விட விலை மதிப்பற்றவை. உங்கள் தெரிந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள், தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் இவை பெரும்பாலும் உன்கள் சிம் கார்ட்களிலேயே சேமிக்கப்பட்டு இருக்கும். இவை  அழிந்து போனால் அவற்றை மீட்பது என்பது சாத்தியமானது ஒன்றா? முதலில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளில் பாவிக்கும் சிம் கார்ட்களில் இழந்த தகவல்களை மீட்க இதோ ஒரு வழி....

Wednesday, February 12, 2014

Wi-Fi மூலம் கையடக்க தொலைபேசிகளுக்கு இடையில் அதி வேகமாக கோப்புகளை பகிர்வது எப்படி? | how to Share files through wifi between devices

பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால்  சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது. இதன் சாதரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps  ஆகும். இதில் உள்ள நன்மை...

Thursday, February 6, 2014

இலவச மல்டிமீடியா ஸ்டுடியோ - 44 மென்பொருட்கள். ஒரு கிளிக்கில் | 44 Multy Media Software in a Single Click

புதிய இலவச Studio Manager மென்பொருள் நமது பொழுதுபோக்கு தேவைகளுக்கான அனைத்து மென்பொருட்களையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது. இது  DVDVideoSoft மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன அனைத்து இலவச மல்டிமீடியா பயன்பாடுகள் தொகுப்புக்கு 8 பிரிவுகள் கொண்டிருக்கிறது. இந்த பிரிவுகள் பின்வரும்: YouTube, MP3 & ஆடியோ, சிடி, டிவிடி, டிவிடி & வீடியோ, புகைப்பட & படங்கள், மொபைல்கள், ஆப்பிள் சாதனங்கள்,3D. இதனால் அனைத்து திட்டங்கள் இன்னும் எந்த எளிதாக...

முகநூல் நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய (Bulk Unfriendly) | how to remove your Friends Bulk in Facebook

முகநூலினை பற்றி ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன், எனவே முகநூல் பற்றிய முன்னுரை ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன். முகநூல் முதன்முதலில் பயன்படுத்தும் போது நமக்கு முன் அறிமுகம் இல்லாத நண்பர்கள் பலரையும், நண்பர்களாக்கிவிடுவோம் இதற்கு முக்கிய காரணமே நமக்கு இணையத்தை பற்றியும் முகநூல் பற்றியும் முழுமையாக அறிந்திருக்காமை, பிற்காலத்தில் இவை இரண்டையும் சரி வர புரிந்துகொண்டு பயன்படுத்தும் காலத்தில் தேவையற்ற நண்பர்களை நீக்க நிணைப்போம் ஆனால் நம்முடைய முகநூல்...

உலகின் சிறந்த 5 இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்கள் | Best 5 Free Internet Download Manager Applications

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின்  பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் டவுண்லோட் மேனேஜர் மென்ப்பொருள்கள் கிடைக்கிறன. அவற்றில் முதன்மையான மென்பொருள்கள். 1.GETGO Download Manager இந்த...

Tuesday, February 4, 2014

Facebook கணக்குகளை hack செய்யும் இலவச மென்பொருட்கள் | Software that can hack Facebook

என்ன நண்பர்களே தலைப்பை பார்க்க ஆச்சர்யமாக உள்ளதா? இது போன்ற தலைப்பிலே ஏராளமான போலி கட்டுரைகள்,விளம்பரங்கள் இணையத்திலே உலா வருகின்றன. நம்மில் பல பேருக்கு இது உண்மையா? நம்பலாமா என்ற ஒரு சந்தேகம் வர கூடும் .ஆனால் ஒரு தடவை முயற்சி பண்ணி தான் பார்ப்போமே என்ற் கால் வைத்து மாட்டி கொள்பவர்கள் தான் அதிகம். இது போன்ற விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இரண்டே இரண்டு தான் ஒன்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் முகப்புத்தக கணக்கை ஊடுருவுவது மற்றையது பணம் பறிக்கும்...