கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும்.அது மட்டும் அல்லாது நமக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருட்களையும் தேடி பெற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது சிக்கல் இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணினியில் எந்த பணியை செய்தாலும்...