
முன்பெல்லாம் மொபைல் போன்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். திடீரென கீழே விழுந்தாலோ அல்லது எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிட்டாலோ அவ்வளவுதான். அதோடு அந்த போனை மறந்துவிட வேண்டியதுதான்.
தண்ணீரில் விழுந்த போனை சரிசெய்ய முடியாது. கீழே விழுந்த போன் உடைந்து அதனுடைய பாகங்கள் (cellphone parts) சேதமடைந்துவிடும். அதை சரி செய்ய கடைக்குக் கொண்டு சென்றாலும், புதிய போன் விலையளவிற்கு ரிப்பேர் செய்வதற்கான தொகையை வசூலித்துவிடுவார்கள். அப்படி சரிசெய்யப்பட்ட...