
ற்போது அறிமுகமாகியுள்ள லிபோன் என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு இலவசமாக கால் செய்து கொள்ளலாம். புதிதாக பதிவு செய்யும் ஒவ்வொரு நபருக்கும் முதல் 3 மாதத்திற்கு இலவசமாக போன் கால் சேவையை தருகின்றது இந்த லிபோன் சர்வீஸ்.
Download Link : http://www.libon.com/en/cheap-international-calls...